Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : செவ்வாய்க் கிழமை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

07.10.2014, செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை. - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு.  ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மூடல். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் சேலத்தில் பேட்டி அளித்தார். தமிழகத்தில் 4,500 தனியார் பள்ளிகளும் அக்டோபர் 7 தேதி அன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் செயலர் இளங்கோ, சேலத்தில் வௌியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement