2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Track your Grievance
Name :M.MARICHAMY
Petition :No 2014/802138/FY
Petition Date :11/09/2014
Address
SANKARANKOVIL TALUK,
TIRUNELVELI - 627753.
TAMILNADU .
Grievance To,
The Secretory school education deportment,
Chennai.
Dear Sir,
SUB: 2013-2014 BT assistants Vacancy reg.
1.How many BT Assistants vacancy are available in 2013-2014 Academic year.
2.How many Science BT Assistants vacancy are available in 2013-2014 Academic year.
3. Is there any chance for 2013-2014 BT Assistants vacancies are filled by Already 2013 TET exam qualified candidates or any other new TET method .
Grievance Category
MISCELLANEOUS - PERM. REQUESTED VARIOUS PURPS.
Petition Status Accepted
Concerned Officer
SCHOOL EDUCATION - DIR,
SCHOOL EDN
Reply: பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவு பட்டியல் கோரி பெறப்பட்டு 10444 பட்டதாரி ஆசிரியர் (BT Teachers)பணியிடங்கள் நிரப்பிட பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ ந.க.எண்.74206/சி2/14 நாள் 26.09.2014
With Regards
Mr.M.Marichamy,
Asst.Advisory Officer,
UPASI TRF RC,
Vandiperiyar
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை