Ad Code

Responsive Advertisement

முதல்வர் ஒ.பன்னீசெல்வம் வேண்டுகோள்!

 கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரான நிலையில் உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தவறான பரப்புரை செய்கின்றன. ஜெயலலிதா மீதான பாசத்தால் மக்கள் நடத்தும் போராட்டத்தை அரசோடு இணைத்து பேசக்கூடாது என்றும் அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement