பொறியியல், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், வேலை வாய்ப்பு பெறுவதற்கு வசதியாக, மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை, டிசம்பர், ஜனவரியில் நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
பல்கலை அறிவிப்பு: அண்ணா பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு (கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட, நான்கு கல்லூரிகள்), கடந்த, 6ம் தேதி முதல், வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. தொடர்ந்து, வரும், 15ம் தேதி வரை, வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 1,200 மாணவர் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை, டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடத்த, துணைவேந்தர், ராஜாராம் திட்டமிட்டுள்ளார். இதில், அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவும், அதிகமான மாணவர்கள், வேலைவாய்ப்பு பெறவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு, பல்கலை தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை