Ad Code

Responsive Advertisement

உதவி பேராசிரியர் தேர்வு: நான்கு பாட முடிவு வெளியீடு

உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில், ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட, நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்றிரவு வெளியிட்டது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,063 உதவி பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலை, பல கட்டங்களாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வௌ?யிட்டு வருகிறது. இந்த வரிசையில், ஆங்கிலம், விலங்கியல், தாவரவியல் மற்றும் 'அக்குவா கல்சர்' ஆகிய நான்கு பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, நேற்றிரவு, www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement