Ad Code

Responsive Advertisement

TNTET - புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

1.STATE BANK OF INDIA  வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.

2.PAN Card க்கு apply செய்யுங்கள்.

3.Service Record book வாங்குங்கள்.

4.Medical Fitness Certificate வாங்குங்கள்.

5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)

பின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட
நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் நல்ல வீடாக
பார்த்து கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் Ration Card ,Gas cylinder போன்றவற்றை மாற்றும் வழி முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வெளி மாவட்டத்தில் பணி செயப்போகிறவர்கள்உதவிக்கு  இணையத்தில் காணப்படும் பல்வேறு சங்க பிரிதிநிதிகளின் அலைபேசி எண்ணை தொடர்புக்கொள்ளுங்கள்... பெரும்பான்மையனவர்கள் சங்க பாகுபாடின்றி உங்களுக்கு உதவுவார்கள்...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement