Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : ஆசிரியர் பணி நியமனத்துக்கு விலகியது தடை

 ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை  மதுரை உயர்நீதிமன்றம் நீக்கியது .... இன்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.... ஆசிரியர் பணி நியமனதிர்க்கான அணைத்து தடையினையும் விலக்கிகொள்வதாக நீதிபதி அறிவித்தார்...
ன் மூலம் ஆசிரியர் பணி நியமனம் விரைவில் நடைபெறும் ...   ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த தனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். 
தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது.மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமனம ஆணை பற்றிய அறிவிப்பையும்,பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தீர்ப்பு விவரம் விரைவில்  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement