Ad Code

Responsive Advertisement

TNTET - மதுரை உயர்நீதிமன்ற கிளை - ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர் பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்...

அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement