Ad Code

Responsive Advertisement

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 57 ஆக உயர்வு

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு இதுவரை வயது வரம்பு 35 ஆக இருந்தது. ஆனால் இப்போது வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது இனிமேல் 57 வயது வரை உதவி பேராசிரியராக நியமிக்கப்படலாம். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் விரைவில் 450 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement