Ad Code

Responsive Advertisement

FLASH NEWS:முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும் மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19 ம் தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத்தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ௥ க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement