Ad Code

Responsive Advertisement

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...

மதுரை : வருடாந்திர நேர்காணலுக்கு இதுவரை வராத ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆக.20 ஆம் தேதிக்கு முன்பு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் சு.இரா.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டுக்கான (2014) ஓய்வூதியர் நேர்காணல் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. இதுவரை நேர்காணலுக்கு வராதவர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆக.20 ஆம் தேதி ஆஜராக வேண்டும்.
நேரில் வர இயலாதவர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த ஓய்வூதியர்களுக்கான ஆகஸ்ட் மாத ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement