Ad Code

Responsive Advertisement

தாள் 1 ஐ பற்றிய சில விளக்கங்கள்

பழைய காலிப் பணியிடங்கள்



பழைய காலிப்பணியிடங்கள் 845 என அறிவிக்கப் பட்டிருந்தாலும்  OC,BC,MBC பிரிவினருக்கு சிறிது கூட பயனில்லை.SC,STபிரிவினரும் ஒட்டு மொத்த PH பிரிவினரும் பயனடைவார்கள்.


தற்போதைய காலிப் பணியிடங்கள்.


தற்போதைய காலிப் பணியிடங்கள்  தொடக்கக் கல்விதுறையில் மொத்தம் 830 என அறிவிக்கப் பட்டுள்ளது.இதில் BC இருபாலருக்கும் 71 எனவும் தமிழ் வழியில் பயின்றவருக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.BC ஆண்கள் இந்த 71+28=99 இடங்களிலும் GT எனப்படும் பொது பிரிவின் கீழ் வரும் 89+ 26 (பொது பிரிவி தமிழ்)=115 இடங்களிலும் மொத்தம் 214 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்.இதில் GT 89 இடங்கள் மற்றும் GT தமிழ் க்கு க்கு ஒதுக்கப் பட்டுள்ள இடங்களில் அதிக weightage பெற்றிருந்தால் பெண்களும்,பிற பிரிவினர்களும்  இடம் பெறுவார்கள்.மொத்தத்தில் BC ஆண்கள்  மிகக் குறைவான அளவிலே நியமிக்கப்படுவார்கள்.

MBC ஆண்களும் பெண்களோடு ஒப்பிடும் பொழுது குறைவான அளவிலேயே நியமனம் செய்யப் படுவார்கள்.

பிற காலிப் பணியிடங்கள்.   

  பிற காலிப் பணியிடங்கள் குறித்த விளக்கம் கீழ்க்காணும் படங்களை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்.






Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement