CLICK HERE FOR NOTIFICATION
தில்லி கல்வித்துறையில் நிரப்பப்பட உள்ள 14586 Guest Teacher பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆசிரியர்
காலியிடங்கள்: 14586
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. PGT ஆசிரியர் பணிக்கு 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.800 - 20,000
2. TGT ஆசிரியர் பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.700 - 17,500
3. Assistant Teacher பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.600 - 15,000
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் (அவர்களின் கல்வி தகுதியின் மதிப்பெண்கள்) உள்ள விண்ணப்பதாரர்கள் பாதுகாத்து அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.edudel.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 12.08.2014 அறிவிக்கப்படும்.
மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்களுக்கும் முழுமையான விவரங்களும் அறிய http://edudel.nic.in/upload_2013_14/1699_dt_28072014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை