Ad Code

Responsive Advertisement

TNTET: தொடர்பான வழக்கு - இன்று வழக்கு நடைபெறவில்லை.... நாளை நடைபெறும் என அறிவிப்பு

இன்று நடைபெற இருந்த TNTET தாள்-2 challenging key answer தொடர்பான வழக்கு நீதிபதி நாகமுத்து அவர்கள் விசாரிப்பதாக இருந்தது.

ஆனால் நீதிபதி திரு நாகமுத்து அவர்கள் அமர்வு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு குறித்து  விசாரணை  கொண்டிருந்த போது ஏற்பட்ட காலதாமதத்தினால் TET குறித்த வழக்கினை விசாரிக்க முடியவில்லை.

அதனால் TRB குறித்த அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டது.

நாளை முற்பகல்  12  அளவில் TRB குறித்த வழக்குகள் நடைபெறும் என்றும் அதற்கு தகுந்தாற்போல் வாதி பிரதிவாதிகள் அனைவரும் தயாராக வரும்படியும் அறிவுறுத்தப் பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement