CLICK HERE - TNTET -BT ASST APPOINTMENT 2014 - NOTIFICATION/ CLARIFICATION - ISSUED BY TRB
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று (14/07/2014) பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.... தற்போது காலிப் பணியிட விவரம், தேர்வு செய்யும் முறை, சம்பள விவரம், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் பெயர், பிறந்ததேதி, MAJOR SUBJECT போன்றவற்றில் திருத்தும் இருந்தால் திருத்தும் செய்ய வேண்டிய நாள் இடம் மாவட்டவாரியாக வெளியிட்டுள்ளது.... திருத்தும் கோருபவர்கள் தங்களின் உண்மையான சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது... ஏற்கனவே கலந்தாய்வில் கலந்துக்கொள்ள தவறியவர்கள் மீண்டும் கலந்துக் கொள்ளவேண்டிய இடங்களும் தேதியும் மாவட்டவாரியாக வெளியிட்டுள்ளது...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை