Ad Code

Responsive Advertisement

FLASH NEWS TNTET : சட்டப்பேரவையில் ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி

தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்  ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வினா எழுப்பினார்...
இதற்க்கு பதில் அளித்த அமைச்சர் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தகவல்





















Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement