சிட்பி என்ற பெயரால் பலராலும் அறியப்படும் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் லிமிடெட் நிறுவனம் (Small Industries Development Bank of India -SIDBI) சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டது. இந்த வங்கியில் காலியாக உள்ள 80 கிரேடு ஏ பிரிவிலான அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது:சிட்பி வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று அறியவும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.07.2014
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை