Ad Code

Responsive Advertisement

வருங்காலத்தில் டெட் தேர்வாளர்கள் எதிர் நோக்க வேண்டியவை


இனி வரும் இளங்கலை பட்டதாரிகள் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது.

இனி வரும் கல்வியியல் பட்டதாரிகள் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக PRACTICAL மதிப்பெண் அதிகமாக இருக்கும். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது.
தொலை தூர கல்வி மூலம் முடிப்பவர்கள் கூட தங்கள் மதிப்பெண்ணை அதிகம் பெற வழிகள் உள்ளன.
ஆனால் ஏற்கனவே முடித்தவர்களுக்கு ஒரே வழி தான் உள்ளது. அது டெட் மதிப்பெண்ணை உயர்த்துவது.எனவே இறுதி பட்டியல் கண்ட பின்னர் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே 140 AND ABOVE மதிப்பெண் பெற்றால் மட்டுமே நல்லது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement