Ad Code

Responsive Advertisement

அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்வி தேர்வு முடிவு வெளியீடு

CLICK HERE - ALAGAPPA UNIV DDE MAY-2014 EXAM RESULT


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளதாவது:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி வாயிலாக கடந்த மே மாதம் தேர்வு நடந்தன.
இதில் இளநிலைப்பிரிவில். பி.ஏ (ஆங்கிலம், ஆங்கிலம் ஒரு வருட கூடுதல் படிப்பு) பி.எஸ்சி (கணிதம், ஐடி, ஐடி நேரடி இரண்டாம் ஆண்டு, கம்ப்யூட்டர் சயி ன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் நேரடி இரண்டாம் ஆண்டு) பி.சி.ஏ, பி.சி.ஏ (நேரடி இர ண்டாம் ஆண்டு) பி.காம், பி.காம் (நேரடி இரண்டாம் ஆண்டு, பி.லிட் (தமிழ்).
முதுகலை பிரிவில் எம்.ஏ (ஆங்கிலம், வரலாறு, எம்சி அண்டு ஜே, சைல்டு கேர் அண்டு எஜுகேசன்) எம்.எஸ்சி (இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, கணிதம்) எம்.எல்.ஐ.எஸ்.சி, எம்.காம், எம்.சி.எஸ், எம்.பி.ஏ (கார் பரேட் செகரட்டரிஷிப், கா ர்பரேட் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், எஜுகேசன் மேனேஜ்மென்ட், பேங்கிங் அண்டு பினான்ஸ், செமஸ்டர் அண்டு நான் செமஸ்டர், நேரடி இரண்டாம் ஆண்டு) எம்.எஸ்.டபிள்யூ ஆகிய படப்பிரிவுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்து, கட்டணம் ரூ.500க் கான வரைவோலை (பதி வாளர், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி) செலுத்தி தேர்வு பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement