தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், ஆணடுதொறும் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தில் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் செம்மல் விருதினை அனைத்துத் தர ஆசிரியர்களுக்கும் ( பல்கலைக் கழகம், கல்லூரி, மேனிலை, உயர்நிலை, இடைநிலை, தொடக்கம்) கடந்த 10ஆண்டுகளாக வழங்கிவருகிறது. இவ்வாண்டும் 05-09-2014 அன்று வழங்கவிருக்கிறது.
விருதுபெறுவதற்கான வயது வரம்பு 50 - 56. விருது பரிந்துரைப்பதற்கான விண்ணப்பத்தினை இயக்குநர், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 48 வட்டச்சாலை,கோடம்பாக்கம் என்னும் முகவரியிலிருந்து பெற்று 14-08-2014க்குள் இயல்பு அஞ்சலில் (Ordinary Post ) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது www.tierachennai.org இல் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்துகொள்க.தொடர்பு எண்கள் 9444251395, 9444494839, 9840308855
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை