Ad Code

Responsive Advertisement

தமிழ்ப் பல்கலை: தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி சார்பில் மே மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றன.


இதில், முதுநிலை சுற்றுச்சூழல் அறிவியல், முதுநிலை வணிகவியல் முதலாமாண்டு, முதுநிலை வரலாறு முதலாமாண்டு, முதுநிலை ஆங்கிலம் முதலாமாண்டு, இளநிலை இலக்கியம் இரண்டாமாண்டு, இளநிலை தமிழிசை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, இளநிலை வரலாறு இரண்டாமாண்டு, பட்டயம் தொடு சிகிச்சை, பட்டயம் யோகா ஆசிரியர் பயிற்சி, பட்டயம் கோவில் அர்ச்சகர் பயிற்சி, சான்றிதழ் தொடு சிகிச்சை, பட்டயம் யோகா ஆசிரியர் பயிற்சி, பட்டயம் கோவில் அர்ச்சகர் பயிற்சி, சான்றிதழ் தொடு சிகிச்சை, சான்றிதழ் வள்ளலார் சிந்தனைகள் ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை அறிய..... www.tamiluniversity.ac.in

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement