Ad Code

Responsive Advertisement

ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!!

ராணுவத்தில் ஆசிரியர் பணிக்குவிண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர்,கரூர் காரைக்கால், சிவ கங்கை,ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த திருமண மாகாத பட்டதாரி இளைஞர்கள் இந்த ஆசிரி யர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் எக்ஸ் பிரிவில்எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.சிஏ 
அல்லது பிஏ,பிஎஸ்சி, பிஎஸ்சி (ஐடி) ஆகிய படிப்புடன்பி.எட். தேர்ச்சி 
பெற்றிருக்க வேண்டும்.

குரூப் ஒய் பிரிவில் பி.ஏ, பிஎஸ்சி, பிசிஏ,பிஎஸ்சி (ஐடி)ஆகியவற்றுடன் பி.எட் பட்டம்பெற்றிருக்க வேண் டும். பட்டங்கள்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின்மூலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கானஎழுத்து தேர்வு அக்டோபர் 26ம் தேதி அன்றுநடை பெறுகிறது. இதில் 21 முதல் 25 வயதுவரை உள்ளவர் கள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பு வோர் ஆகஸ்ட் 10ம்தேதிக் குள் ‘ராணுவ ஆள்தேர்வு அலுவலகம்,கருடா லைன்ஸ், கன்டோன்மென்ட், திருச்சி620001‘ என்ற முகவரியில்விண்ணப்பிக்கவேண்டும். மேலும்விவரங்களுக்கு 0431-24122 54 என்றதொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருச்சி ராணுவ ஆள்தேர்வுஅலுவ லக சுபேதார் மேஜர் தர்பீசர்சிங்தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement