அமைச்சர் அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பின் அறிவிப்பு.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கணினிமய ஆலோசனை மையம் அமைக்கப்படும்.மாநில,தேசிய,சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிவேக அவையம்புலம்பெயர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக 5 மாவட்டங்களில் நடமாடும் அங்கன்வாடி சேவை.தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்வு.₨1000 உதவித்தொகை.குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ₨1000 வழங்கப்படும்.₨1000-த்துடன் 18 வயது எட்டும் வரை தொழிற்பயிற்சி தரப்படும்:

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை