Ad Code

Responsive Advertisement

சென்னை பல்கலை தேர்வு மறு மதிப்பீடு முடிவு இன்று வெளியீடு...

சென்னை பல்கலை தேர்வு மறு மதிப்பீடு முடிவு இன்று வெளியீடு.. முடிவுகளை தெரிந்து கொள்ள பல்கலை  இணையதளமான http://results.unom.ac.in  பார்க்கவும்......



சென்னை பல்கலை, முதுகலை பட்ட மாணவர்களுக்கான, மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதுகுறித்த பல்கலை அறிவிப்பு: சென்னை பல்கலை சார்பில், ஏப்ரல் மாதம் நடந்த, முதுகலை மற்றும் தொழிற் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன. மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகிறது. இம்முடிவுகளை, results.unom.ac.in, kalvimalar.com, www.examresults.net' உள்ளிட்ட இணையதளங்களில் பார்த்து அறியலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement