Ad Code

Responsive Advertisement

30 ஆண்டுகளாகப் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் கவன ஈர்ப்பு பேரணியில் வலியுறுத்தல்

30 ஆண்டுகளாகவும், அதற்கு மேலாகவும் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்து 500 வீதம் வழங்க வேண்டும்.


சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். மெஷின் மோடு என்ற பெய ரில் தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement