Ad Code

Responsive Advertisement

பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 மாணவர்கள் பரிதாப பலி

  காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்து 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

          கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், பள்ளியின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத வகையில் மிதித்துள்ளனர்.
இதில், மின்சாரம் தாக்கி தூக்கியெறியப்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகங்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மாணவர்கள் உயிரிழப்பது அவ்வப்போது நடப்பது பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement