Ad Code

Responsive Advertisement

பட்ஜெட் - 2014-15 : தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரிய மின்சக்தி திட்டம்!

தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்படும் என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும்போது, ''தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் சூரிய ஒளி மின்சார திட்டம் உருவாக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூடுதலாக 15,000 கி.மீ தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் துறையில் மாநில நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.37,887 கோடி முதலீடு செய்யப்படும். இதில் ரூ.3000 கோடி வடகிழக்கு மாநில தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிதியும் அடக்கம்" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement