Ad Code

Responsive Advertisement

பட்ஜெட் - 2014-15 :பெண் குழந்தைகளின் கல்விக்கு புதிய திட்டம்!

 பெண் குழந்தைகளின் கல்விக்கென புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று 2014-15 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், பெண் குழந்தையின் கல்வி, திருமணத்திற்கு உதவும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் கிராமப்புற சுகாதாரத்துக்காக 15 மாதிரி ஊரக மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement