Ad Code

Responsive Advertisement

பட்ஜெட் - 2014-15 : டி.வி., சோப், செருப்பு விலை குறைகிறது!

புதுடெல்லி: டி.வி., சோப், செருப்புக்கு வரி குறைக்கப்படுவதால் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று 2014-15 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர அருண் ஜெட்லி, ''டி.வி.க்களின் பிக்சர் டியூபுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். சோப்புகள் தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைக்கப்படும்.

அதேபோல், செருப்புக்களுக்கான உற்பதி வரி 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது" என்றார்.

உற்பத்தி வரி குறைக்கப்படுவதால் டி.வி., செருப்பு, சோப்புகளின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement