Ad Code

Responsive Advertisement

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கும் பணி தொடக்கம்: 13 மதகுகள் அடைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர் தேக்கும் பணிகள் இன்று துவங்கின.


இன்று காலை தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், அணையில் உள்ள 13 மதகுகளின் கதவுகளை அடைத்தனர். இவற்றின் வழியே தான் நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இவை அடைக்கப்பட்டால், அணையில் நீர் 142 அடிக்கு தேக்கிவைக்கப்படும்.

இதை அடுத்து, இன்று காலை 13 மதகு கதவுகள் அடைக்கப்பட்டு, 142 அடிக்கு நீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement