Ad Code

Responsive Advertisement

பேருந்துகளில் "ஈவ் டீசிங்: தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்-1098 அல்லது 04567 - 232 111 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பஸ்களில் "ஈவ் டீசிங்" தொந்தரவை தடுக்க போலீசுக்கு புகார் தெரிவிக்க பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வேலைக்குச் சென்று அரசு, தனியார் பஸ்களில் வீடு திரும்பும் பெண்கள் ஈவ் டீசிங்கால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு
கருதி மாவட்ட காவல் நிர்வாகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு, தனியார் பஸ்களில் ஒட்டியுள்ளனர்.


பாலியல் தொந்தரவு குறித்து 1098 அல்லது 04567 - 232 111 எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement