Ad Code

Responsive Advertisement

தமிழகத்திற்கான CIVIL SERVICES., பணியிடங்கள் அதிகரிப்பு

 தமிழகத்திற்கான CIVIL SERVICES நியமனத்தில், 21 பணியிடங்களை அதிக ரித்து, மத்திய அரசு உத்தர விட்டது. மத்திய அரசின் நிர்வாக பணியாளர் சீர் திருத்தத் துறை, தமிழகத்திற்கென, 355 CIVIL SERVICES பணியிடங்களை ஒதுக்கியிருந்தது. இந்தாண்டு கூடுதலாக, 21 இடங்களை ஒதுக்கி யுள்ளது.


இதையடுத்து, தமிழகத்தில், CIVIL SERVICE பணியிடங்கள், 376 ஆக அதிகரித்துள்ளது.

நேரடி நியமனம் மூலம், 262 பேரும், பதவி உயர்வு மூலம், 114 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப் பட்டு உள்ளது. மத்திய அரசின் கெஜட்டில், இது வெளியிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement