குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு: ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வித்தகுதி: +2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும். 4 ஆண்டு இளங்கலை (B.EI.Ed) சிறப்பு கல்வி,+2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும்.பி.ஏ., பி.எஸ்சி போன்ற பட்டங்களுடன் பி.எட் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். TET 2014 பாடத்திட்டம்:1. Child Development and pedagogy2. language I3. language II4. Mathematics5. Environmental Studies மொத்தம் 150 வினாக்கள் அமைந்திருக்கும். இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 வினாக்கள் அமைந்திருக்கும். விண்ணப்பக் கட்டணம்:1. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.350.2.SC,ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250. விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் www.ojas.guj.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2014 தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ojas.guj.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை