Ad Code

Responsive Advertisement

*மாவட்ட மறுதல் -ஓர் விளக்கம்*

1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்

2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்


4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க     வேண்டும்.

6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில்           கலந்து கொள்ளலாம்.

7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்ப்பித்தால் தங்கள் பெயர்              தானாகவே நிராகரிக்கப்படும்.

8. காலிப் பணியிடங்கள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும்

9. விண்ணபத்தின் விபரங்கள் அந்தந்த வட்டாரங்களிலே ஆன் லைனில்       ஏற்றப்படும்

10. இடைநிலையாசிரிர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு           மாவட்ட மாறுதல் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்

11. மேலும் விபரங்களுக்கு தாங்கள் சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளை          தொடர்பு கொள்ளவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement