அங்கன் வாடி பள்ளிகள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். அங்கன் வாடி பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.
அங்கன் வாடி பள்ளிகளில் பணி புரிவதை தகுதி காண் பருவ காலமாக கொள்ளலாம். கண்டிப்பாக 2 ஆண்டுகள் அங்கன் வாடி பள்ளிகளில் பணி புரிந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
நவீன கற்றல்-கற்பித்தல் சாதனங்கள் வழங்கி அதன் மூலம் கற்பித்தல் நிகழ வழிவகை செய்ய வேண்டும்.
அங்கன் வாடி பள்ளிகளில் சரியான கற்பித்தல் இல்லாததால், 3 வயதிலேயே ஆங்கில வழிக் கல்விக்கு செல்கின்றனர் எனவும் அதன் பிறகு அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதை பெற்றோர் விரும்ப வில்லை எனவும் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை