Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலை: முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல்/மே மாதங்களில் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அறிய......www.bharathiaruniversity.in http://www.b-u.ac.in/

CLICK HERE FOR RESULTS....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement