Ad Code

Responsive Advertisement

டான்செட் - TANCET 2014 தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டி.ஏ.என்.சி.இ.டி.) முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது.
இந்த நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்பட 12 இடங்களில் மார்ச் 22, 23-ம் தேதிகளில் நடந்தது. எம்பிஏ நுழைவுத்தேர்வை 27,750 பேரும், எம்சிஏ நுழைவுத்தேர்வை 11,862 பேரும், எம்இ., எம்டெக். தேர்வினை 37,906 பேரும் எழுதினர்.

இந்த நிலையில் தேர்வெழுதிய மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வுமுடிவை அறிந்துகொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

CLICK HERE TO VIEW RESULTS....

Ad Code

Responsive Advertisement