Ad Code

Responsive Advertisement

உயர்கல்விக்கு ரத்தன் டாடா அறக்கட்டளை வழங்கும் உதவித்தொகை



இந்திய மாணவர்களுக்கு ரத்தன் டாடா அறக்கட்டளை ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கி வருகின்றது.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்று கவின்கலை, சட்டம் மற்றும் கல்வியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் படிப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

உதவித்தொகை எத்தனை பேருக்கு: சிறப்பாக படிக்கும் ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

எவ்வளவு: படிப்புக்குத் தேவையான முழுத் தொகையும்.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: www.srtt.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Ad Code

Responsive Advertisement