Ad Code

Responsive Advertisement

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

திருவாரூர் கலெக்டராக எம்.மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் கலெக்டராக இருந்த எஸ்.நடராஜன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி குழு இயக்குநராக என். மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சாலை திட்டப்பணிகள் இயக்குநராக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement