Ad Code

Responsive Advertisement

புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு...

புதிய அரசு அமைய மே 28 தேதி வரை கால அவகாசம் இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மே 21ம் தேதி புதிய அரசு பதவியேற்க்கவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் 22ம் தேதி முதல்
தளர்த்த  வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய  ஆசிரி யர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement