மே 22ம் தேதி முதல்
தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும்
என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு
விரைவில் வெளியாக வாய்ப்பு!!!
புதிய அரசு அமைய மே
28 தேதி வரை கால அவகாசம்
இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர
மோடி அவர்கள் தலைமையில் மே
21ம் தேதி புதிய அரசு
பதவியேற்க்கவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள்
22ம் தேதி முதல் தளர்த்த
வாய்ப்புகள் அதிகம் உள்ளது என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து புதிய ஆசிரியர்கள் நியமனம்
மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு
குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Social Plugin