Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்...

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கானவிண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வதுவாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வதுவாரத்தில்
ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுநடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர்அவர்களும்,தொடக்கக் கல்வி இயக்குநர்அவர்களும் தெரிவித்துள்ளனர்.

Ad Code

Responsive Advertisement