Ad Code

Responsive Advertisement

எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி படிப்பில் சேர ஆசையா?

சென்னை: எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்வி நிறுவனம், பள்ளி மேல்நிலைப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பை நிறைவுசெய்த மாணவர்களிடமிருந்து, இந்த கல்வியாண்டில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.


www.tn.gov.in என்ற வலைதளம் சென்று விண்ணப்பங்களை வரவேற்கலாம் மற்றும் விபரங்களையும் அறிந்துகொள்ளலாம். ஜுன் 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

Principal, MGR Film and Television Training Institute, Chennai - 113 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement