Ad Code

Responsive Advertisement

சி.எம்.சி., மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு தேதிகள்

இந்த கல்வியாண்டில் வழங்கப்படும் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வுகளின் தேதி விபரங்களை CMC வெளியிட்டுள்ளது.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், பலவிதமான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
MBBS, B.Sc., Nursing, AHS degree, Diploma Nursing, M.Sc., Courses, Medical Post Graduate Courses உள்ளிட்ட பல வகையான படிப்புகள் அவற்றில் அடங்கும்.
அனைத்து தேர்வுகளுக்குமான தேதி விபரங்களை விரிவாக அறிந்துகொள்ள www.cmch-vellore.edu/pdf/education/admission%20calendar.pdf என்ற இணையதளம் செல்க.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement