NMIMS கல்வி நிறுவனம், 2014ம் கல்வியாண்டில், தான் வழங்கும் ஒருங்கிணைந்த B.A., LL.B (Hons) மற்றும் B.B.A., LL.B (Hons) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பலவிதமான தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், இப்படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணும், CLAT தேர்வு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும்.
www.nmims.edu என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து, இதர விபரங்களை அறியலாம். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஜுன் 7.
2 Comments
இந்த 2014ம் ஆண்டிற்கான எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ்., அட்மிட் கார்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, தங்களுக்கான அட்மிட் கார்டுகளை மாணவர்கள் சரிபார்க்கலாம்.
ReplyDeleteஅவற்றைப் பெறுவதற்கு, மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண்களையும், password -களையும் பதிவுசெய்ய வேண்டும். யாருக்கும், அட்மிட் கார்டுகள் தபால் மூலமாக அனுப்பப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அட்மிட் கார்டு கிடைக்கப் பெறாதவர்கள், உடனடியாக, உதவி தேர்வு கட்டுப்பாட்டாளரை தொடர்புகொள்ள வேண்டும். எய்ம்ஸ் MBBS படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜுன் 1ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய 2 முறைகளிலும் நடத்தப்படுகிறது.
டில்லி, பாட்னா, புபனேஷ்வர், போபால், ஜோத்பூர், ரிஷிகேஷ் மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களிலுள்ள எய்ம்ஸ் வளாகங்களில் MBBS படிப்பு வழங்கப்படுகிறது. http://mbbs.aiimsonline.in/StudentLogin.aspx என்ற வலைதளம் சென்று அட்மிட் கார்டுகளை பெறலாம்.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை