Ad Code

Responsive Advertisement

+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு


12-5-2014 முதல் தாங்கள் படித்த பள்ளியில் [தனித்தேர்வராக இருந்தால் தேர்வு மையயத்தில்] கீழ்க்கண்ட படி தொகை செலுத்தி துணை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளலாம் . தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுதிக்கொள்ளவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு பாடம்       --- ரூ. 135

இரண்டு பாடம்   ---  ரூ.185

மூன்று பாடம்    ---   ரூ.235

நான்கு பாடம்    ---   ரூ.285

ஐந்து பாடம்       --- ரூ.335

ஆறு பாடம்       ---  ரூ.385


விண்ணப்பிக்க கடைசி நாள் 16-5-2014 5.00 PM

Ad Code

Responsive Advertisement