Ad Code

Responsive Advertisement

25 % ஒதுக்கீடு - தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் பேச்சு வார்த்தை- செலவுத் தொகை 3 மாதத்தில் செலுத்தப்படும்

சென்னையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ''எழை மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகை 3 மாதத்தில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசின் வேண்டுகோள் குறித்து தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்'' என்றனர்.

Ad Code

Responsive Advertisement