Ad Code

Responsive Advertisement

+2 மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 97.05% தேர்ச்சி பெற்று முதலிடம்

பிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
==================================================
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியாக தேர்வில் பங்கேற்றவர்கள்,தேர்ச்சி பெற்றவர்கள், விகிதம் ஆகியவற்றின் பட்டியல்:

ஈரோடு -2,6464 - 25683 - 97.05%

நாமக்கல் - 31527 - 30453 - 96.59%

விருதுநகர் - 22028 - 21173 - 96.12%

பெரம்பலூர் - 7548 - 7248 - 96.03%

தூத்துக்குடி - 19331 - 18504 - 95.72%

கன்னியாகுமரி - 24336 - 23153 - 95.14%

கோயம்பத்தூர் - 36573 - 34705 - 94.89%

திருநெல்வேலி - 35303 - 33317 - 94.37%

திருச்சி - 31401 - 29629 - 94.36%

திருப்பூர் - 22481 - 21158 - 94.12%

சிவகங்கை - 15117 - 14219 - 94.06%

தர்மபுரி - 19890 - 18545 - 93.24%

ராமநாதபுரம் - 14427 - 13426 - 93.06%

கரூர் - 10294 - 9570 - 92.97%

தேனி - 14147 - 13120 - 92.74 %

மதுரை - 36416 - 33625 - 92.34%


சென்னை 53073 - 48776 - 91.9%

சேலம் - 38077 - 34852 - 91.53%

திண்டுக்கல் - 21291 - 19355 - 90.91%

தஞ்சாவூர் - 28824 - 25877 - 89.78%

புதுக்கோட்டை - 17731 - 15917 - 89.77%

புதுச்சேரி - 13477 - 12077 - 89.61%

Ad Code

Responsive Advertisement