வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பு (Income Tax Utility-FY-2013-14)
சிறப்பாக உள்ளது பயன்படுத்த எளிமையாக உள்ளது
thanks to- kalvisms
வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பயன்படுத்த முனைந்தமைக்கு நன்றி!
2. அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்த பிறகு உங்கள் வருமான வரிப் படிவம் ஒரு
வேர்ட் ஃபைலாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.
வேர்ட் ஃபைலாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.
3. Form-16 ஐயும் பிரிண்ட் எடுக்க இயலும்.
4. நமது எக்செல் தொகுப்பில் குறைகள் காணப்படின்kalvisms.blogspot@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தர அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்!
மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தர அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்!
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை