Ad Code

Responsive Advertisement

FLASH NEWS:மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: தேர்தல் ஆணையம்


சேலம் மாவட்ட ஆட்சியராக ஹரீஷ் சந்திராவும்ஈரோட்டுக்கு மதுமதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலூர் ஆட்சியராக ராஜேந்திர ரத்னுவை
தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. புதிய ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் உடனே பதவியேற்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement